Wednesday, December 14, 2011

இஃதன்றோ தாலாட்டு

அன்நிசி தானாயுள் பாதியாயிருக்கும்
அன்பகல் நன்கண் மொய்த்த பாக்கல்
நல்நிசிக்கு தமிழ் சிந்தை வணிகத்திருந்தனன்
நன்தழுவி உறங்கிக் கிடந்தவள் அதையுணர்ந்தனள்
நெஞ்சில் மெதுதட்டி நனக்கு நிசிகொடுக்க அவள்யுத்தி
தமிழ் தோய்ந்து உறங்கா நின்றநன் புத்தி
செய்வதரியாப்பெண்டு , கடையாயுத மேந்தி
காமமுற்ற கலைப்பில் நினையாற்றி
கதிரவன் இள மொளிக் கீற்று
கண்ணரிக்கும் வரை ஆழ் தூக்கம் தந்தனள்

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. குற்றால குறவன்சியை விட மிக அருமை..
    சபாஷ் Deepak..

    ReplyDelete