அன்நிசி தானாயுள் பாதியாயிருக்கும்
அன்பகல் நன்கண் மொய்த்த பாக்கல்
நல்நிசிக்கு தமிழ் சிந்தை வணிகத்திருந்தனன்
நன்தழுவி உறங்கிக் கிடந்தவள் அதையுணர்ந்தனள்
நெஞ்சில் மெதுதட்டி நனக்கு நிசிகொடுக்க அவள்யுத்தி
தமிழ் தோய்ந்து உறங்கா நின்றநன் புத்தி
செய்வதரியாப்பெண்டு , கடையாயுத மேந்தி
காமமுற்ற கலைப்பில் நினையாற்றி
கதிரவன் இள மொளிக் கீற்று
கண்ணரிக்கும் வரை ஆழ் தூக்கம் தந்தனள்